விப்ரோ, ஏர்டெல், வேதாந்தா, ஜீ எண்டர்டெயின்மென்ட் கவனிக்க வேண்டிய முக்கிய நிறுவனங்கள்.. என்ன காரணம்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
விப்ரோ, ஏர்டெல், வேதாந்தா, ஜீ எண்டர்டெயின்மென்ட் கவனிக்க வேண்டிய முக்கிய நிறுவனங்கள்.. என்ன காரணம்!

மெட்டல்ஸ் மற்றும் பொதுத்துறை வங்கி பங்குகள் தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், கடந்த 4 நாட்களாக இந்திய சந்தையானது தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றது. இன்றும் சென்செக்ஸ் 323.34 புள்ளிகள் குறைந்து, 58,340.99 புள்ளிகளாகவும்., இதே நிஃப்டி 88.30 புள்ளிகள் குறைந்து, 17,415.05 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி முடிவடைந்துள்ளது. இதற்கிடையில் இன்று விப்ரோ, ஏர்டெல், வேதாந்தா, கோல் இந்தியா,

மூலக்கதை