பிரைவேட் கிரிப்டோகரன்சி என்றால் என்ன..? கிரிப்டோ முதலீட்டாளர்களின் குழப்பத்திற்கு பதில்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பிரைவேட் கிரிப்டோகரன்சி என்றால் என்ன..? கிரிப்டோ முதலீட்டாளர்களின் குழப்பத்திற்கு பதில்..!

மத்திய அரசு நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ள 26 மசோதாக்களில் கிரிப்டோகரன்சி மற்றும் டிஜிட்டல் கரன்சி மசோதா உள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்து இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான கிரிப்டோகரன்சிகள் வர்த்தகத் தளத்தில் கிரிப்டோகரன்சி விலை தாறுமாறாகக் குறைந்து வருகிறது. இந்தச் சூழ்நிலையில் கிரிப்டோகரன்சி மசோதாவில் மத்திய அரசு பிரைவேட் கிரிப்டோகரன்சிகளைத் தடை செய்ய

மூலக்கதை