பிரான்ஸ் பிரதமருக்கு கொரோனா

தினமலர்  தினமலர்
பிரான்ஸ் பிரதமருக்கு கொரோனா

பாரிஸ்: பிரான்ஸ் பிரதமர் ஜீன் கேஸ்டெக்ஸ், தன் மகளுடன் பெல்ஜியம் பிரதமர் அலெக்சாண்டர் டீ க்ரூவை சந்தித்து விட்டு நாடு திரும்பினார். இதையடுத்து அவர் மகளுக்கு செய்த பரிசோதனையில் கொரோனா பாதிப்பு தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, ஜீன் கேஸ்டெக்சுக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதை அடுத்து, அவர், 10 நாட்கள் தனிமையில் இருக்க முடிவு செய்துள்ளார்.

பாரிஸ்: பிரான்ஸ் பிரதமர் ஜீன் கேஸ்டெக்ஸ், தன் மகளுடன் பெல்ஜியம் பிரதமர் அலெக்சாண்டர் டீ க்ரூவை சந்தித்து விட்டு நாடு திரும்பினார். இதையடுத்து அவர் மகளுக்கு செய்த பரிசோதனையில் கொரோனா

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை