காங்கோவில் 12 பேர் சுட்டுக் கொலை

தினமலர்  தினமலர்
காங்கோவில் 12 பேர் சுட்டுக் கொலை


கின்ஷாசா: ஆப்ரிக்காவைச் சேர்ந்த காங்கோவில் உள்நாட்டு கலவரத்தால் இடம் பெயர்ந்தவர்கள், டிரோட்ரோ, டோங்கோ என்ற கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு புகுந்த கிளர்ச்சியாளர்கள், சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில், 12 பேர் உயிரிழந்தனர். டிரோட்ரோவில் உள்ள தேவாலயத்தையும் கிளர்ச்சியாளர்கள் சூறையாடினர்.

கின்ஷாசா: ஆப்ரிக்காவைச் சேர்ந்த காங்கோவில் உள்நாட்டு கலவரத்தால் இடம் பெயர்ந்தவர்கள், டிரோட்ரோ, டோங்கோ என்ற கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு புகுந்த கிளர்ச்சியாளர்கள்,

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை