10 ஆண்டுகளாக தேடப்பட்ட சர்வதேச போதை பொருள் கடத்தல்காரன் கைது

தினமலர்  தினமலர்
10 ஆண்டுகளாக தேடப்பட்ட சர்வதேச போதை பொருள் கடத்தல்காரன் கைது

பாகூட்டா: கொலம்பியாவில் 10 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த போதைப்பொருள் கடத்தல்காரன் அந்நாட்டு பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டான்.

போதை பொருள் கடத்தலில் உள்ள முன்னணி நாடுகளில் கொலம்பியாவும் ஒன்று. இந்நாட்டைச் சேர்ந்த பிரபல கடத்தல்காரன் டைரோ அன்டோனியோ உசுகா,53. சர்வதேச அளவில் போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்தான், 74 டன் போதை பொருளை அமெரிக்காவுக்கு கடத்தியதாக வழக்கு தொடரப்பட்டது.

இவனை பற்றி தகவல் தருபவர்களுக்கு கொலம்பியா அரசு 80,0000 டாலர் பரிசுத்தொகை அறிவித்திருந்தது. அமெரிக்காவும் 5 மில்லியன் டாலர் பரிசுத்தொகை அறிவித்திருந்தது. கொலம்பிய தேசிய பாதுகாப்புபடை போலீசாரால் 10 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்தான்.

இந்நிலையில் கொலம்பியாவின் ஆன்டியோகியூவா மாகாணத்தில் உரேபா என்ற இடத்தில் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புபடை போலீசாருக்கு உளவுத்துறை மூலம் ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து 22 ஹெலிகாப்டர்கள் மூலம் 500 க்கும் மேற்பட்ட பாதுகாப்புபடை போலீசார் உசுகா பதுங்கியிருந்த இடத்தை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

பாகூட்டா: கொலம்பியாவில் 10 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த போதைப்பொருள் கடத்தல்காரன் அந்நாட்டு பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டான்.போதை பொருள் கடத்தலில் உள்ள முன்னணி நாடுகளில்

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை