செம பேச்சு...அபிஷேக்கின் பழைய வீடியோவை வைரலாக்கும் ரசிகர்கள்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
செம பேச்சு...அபிஷேக்கின் பழைய வீடியோவை வைரலாக்கும் ரசிகர்கள்

சென்னை : பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி வெற்றிகரமாக மூன்றாவது வாரத்தை நிறைவு செய்துள்ளது. இரண்டாவது வாரத்தில் நாடியா சாங்கை தொடர்ந்து, மூன்றாவது வாரத்தில் அபிஷேக் ராஜா எவிக்ட் ஆகி வெளியேற்றப்பட்டுள்ளார். அபிஷேக், பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது நெட்டிசன்கள் பலர் அவரை கடுமையாக விமர்சித்து கருத்து பதிவிட்டிருந்தனர். அபிஷேக் Haters பலரும் அவரை கழுவி

மூலக்கதை