ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து வாழ்த்து பெற்றார் நடிகர் ரஜினிகாந்த்

தினகரன்  தினகரன்
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து வாழ்த்து பெற்றார் நடிகர் ரஜினிகாந்த்

டெல்லி: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை தாதா சாகேப் பால்கே விருது பெற்ற நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து பேசினார். தாதா சாகிப் பால்கே விருது பெற்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் அழைத்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.

மூலக்கதை