ரூ.15,000 கோடி முதலீடு செய்யும் டாடா.. இது வேற லெவல் பிளான்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ரூ.15,000 கோடி முதலீடு செய்யும் டாடா.. இது வேற லெவல் பிளான்..!

இந்திய ஆட்டொமொபைல் துறை மிகப்பெரிய அளவிலான வளர்ச்சி அடைந்து வருவது கண் முன்னே தெரியும் நிலையில், இந்தியாவில் வேகமாக வளரும் எலக்ட்ரிக் வாகன சந்தையில் பிற நிறுவனங்களைக் காட்டிலும் மிகப்பெரிய வர்த்தகத்தை அடைய வேண்டும் என்பதற்காக டாடா மோட்டார்ஸ் மிகப்பெரிய திட்டத்தைத் தீட்டியுள்ளது. எப்போதும் வெளி சந்தையில் இருந்து முதலீட்டா திரட்டாத டாடா முதல் முறையாகத் தனது

மூலக்கதை