அபிஷேக் மீது கொலை காண்டில் இருக்கும் நாடியா சங்... என்ன வீடியோ ஷேர் பண்ணியிருக்காங்க பாத்தீங்களா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அபிஷேக் மீது கொலை காண்டில் இருக்கும் நாடியா சங்... என்ன வீடியோ ஷேர் பண்ணியிருக்காங்க பாத்தீங்களா?

சென்னை: பிக்பாஸ் வீட்டில் இருந்து முதல் நபராக வெளியேறிய நாடியா சங், அபிஷேக் ராஜா குறித்து ஷேர் செய்துள்ள வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களில் ஒருவர் மலேசியாவை சேர்ந்த மாடல் அழகியான நாடியா சங். மலேசிய தமிழரான நாடியா சங், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்ட கடந்து வந்த பாதை டாஸ்க்கில்

மூலக்கதை