தாதா சாகேப் பால்கே விருது பெற்ற நடிகர் ரஜினிகாந்துக்கு குடியரசு துணை தலைவர் வெங்கய்ய நாயுடு புகழாரம்

தினகரன்  தினகரன்
தாதா சாகேப் பால்கே விருது பெற்ற நடிகர் ரஜினிகாந்துக்கு குடியரசு துணை தலைவர் வெங்கய்ய நாயுடு புகழாரம்

டெல்லி: தாதா சாகேப் பால்கே விருது பெற்ற நடிகர் ரஜினிகாந்துக்கு குடியரசு துணை தலைவர் வெங்கய்ய நாயுடு புகழாரம் சூட்டினார். ரஜினிகாந்த் இந்திய அளவில் மட்டுமின்றி உலகளவில் புகழ் பெற்றவர் என கூறினார். ரஜினியின் ஸ்டைலுக்கு இணையாக எதுவும் இல்லை எனவும் ரஜினியை தலைவர் என்று குறிப்பிட்டும் புகழாரம் செய்தார்.

மூலக்கதை