முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் 5 மணி நேரத்துக்கு மேலாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை

தினகரன்  தினகரன்
முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் 5 மணி நேரத்துக்கு மேலாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் 5 மணி நேரத்துக்கு மேலாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சொத்துக்குவிப்பு வழக்கில் சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் காலை 11 மணிக்கு ஆஜரானார்.

மூலக்கதை