பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் : ஆசிரியர் தேர்வு வாரியம்

தினகரன்  தினகரன்
பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் : ஆசிரியர் தேர்வு வாரியம்

சென்னை: பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்ட பின் ஹால் டிக்கெட் வெளியிடப்படும் எனவும் கூறியுள்ளது.

மூலக்கதை