சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா.! அதிகமுள்ள இடங்களில் போக்குவரத்து நிறுத்தம்

தினகரன்  தினகரன்
சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா.! அதிகமுள்ள இடங்களில் போக்குவரத்து நிறுத்தம்

சீனா: சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தீவிர கட்டுப்பாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அதிகமுள்ள இடங்களில் போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

மூலக்கதை