ஜியோபோன் நெக்ஸ்ட்: இந்தியாவுக்காக, இந்தியர்களால், இந்தியாவில் உருவாக்கப்பட்டது.. நவ.4 அறிமுகம்..?!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஜியோபோன் நெக்ஸ்ட்: இந்தியாவுக்காக, இந்தியர்களால், இந்தியாவில் உருவாக்கப்பட்டது.. நவ.4 அறிமுகம்..?!

இந்திய டெலிகாம் சேவை சந்தையில் 2ஜி பிரிவில் அதிகளவிலான வாடிக்கையாளர்கள் இருக்கும் வேளையிலும், இன்று டேட்டா மற்றும் இண்டர்நெட் தான் பெரிய வர்த்தகமாக மாறியுள்ள வேளையிலும் இப்பிரிவு வாடிக்கையாளர்களை 4ஜி சேவைக்குக் கீழ் இழுக்க ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவரான முகேஷ் அம்பானி மலிவு விலையில் 4ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்தார். இந்தப் போனுக்குக் கிராமம்

மூலக்கதை