ஓரே ஒரு டிவீட் போட்ட எலான் மஸ்க்.. தடாலடியாக சரிந்த ஷிபா இனு விலை..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஓரே ஒரு டிவீட் போட்ட எலான் மஸ்க்.. தடாலடியாக சரிந்த ஷிபா இனு விலை..!

அமெரிக்கப் பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான SEC, பிட்காயின் ETF திட்டத்திற்கு ஒப்புதல் கொடுத்த பின்பு பல முன்னணி கிரிப்டோகரன்சிகள் அதிகளவிலான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ள நிலையில், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் ஷிபா இனு காயின் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் 50 சதவீதம் வரையில் உயர்ந்தது. சாமனியர்கள் இனி கனவில் தான் நினைக்க முடியுமா.. கிடு

மூலக்கதை