நேதாஜி முகம் கொண்ட ரூபாய் நோட்டு.. இந்திய விடுதலைக்காக உருவான நாணயம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நேதாஜி முகம் கொண்ட ரூபாய் நோட்டு.. இந்திய விடுதலைக்காக உருவான நாணயம்..!

இந்திய ரூபாய் நோட்டுகளில் பெரும்பாலும் நாம் பார்ப்பது தேச தந்தை மகாத்மா காந்தியின் புகைப்படம் தான். இப்படியிருக்கையில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் புகைப்படம் கொண்ட ரூபாய் நோட்டுகளை நீங்கள் பார்த்து உள்ளீர்களா அல்லது நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் புகைப்படம் கொண்ட ரூபாய் நோட்டு இருப்பது உங்களுக்குத் தெரியுமா..? உண்மையில் அப்படியொரு வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு நிகழ்வு நடந்துள்ளது.

மூலக்கதை