'டி-20' உலக கோப்பை: இந்திய அணி பேட்டிங்

தினமலர்  தினமலர்
டி20 உலக கோப்பை: இந்திய அணி பேட்டிங்

துபாய்: பாகிஸ்தானுக்கு எதிரான 'டி-20' உலக கோப்பை தொடரில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது. 'டி-20' உலக கோப்பை தொடரின் 7வது சீசன் எமிரேட்சில் நடக்கிறது. முதல் சுற்று போட்டிகள் முடிந்த நிலையில் தற்போது 12 அணிகள் தலா இரு குரூப்பாக பிரிக்கப்பட்டு, 'சூப்பர்-12' சுற்று போட்டிகள் நடக்கின்றன.


'குரூப்-2'ல் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை சந்திக்கிறது. 'டாஸ்' வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசம், பவுலிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் இஷான் கிஷான், அஷ்வின், ராகுல் சகார், ஷர்துல் தாகூருக்கு இடம் கிடைக்கவில்லை. பாகிஸ்தான் அணியில் ஹைதர் அலி சேர்க்கப்படவில்லை.

துபாய்: பாகிஸ்தானுக்கு எதிரான 'டி-20' உலக கோப்பை தொடரில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது. 'டி-20' உலக கோப்பை தொடரின் 7வது சீசன் எமிரேட்சில் நடக்கிறது. முதல் சுற்று போட்டிகள்

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை