சாமனியர்களை பதம் பார்க்கும் எரிபொருள் விலை.. 5வது நாளாக ஏற்றம் காணும் பெட்ரோல், டீசல்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சாமனியர்களை பதம் பார்க்கும் எரிபொருள் விலை.. 5வது நாளாக ஏற்றம் காணும் பெட்ரோல், டீசல்..!

உலகின் மிகப்பெரிய எண்ணெய் நுகர்வோரான இந்தியாவில், கொரோனாவின் இரண்டாம் கட்ட பரவல் என்பது மிக வேகமாக குறைந்து வருகின்றது. இதனையடுத்து எரிபொருளுக்கான தேவையும் மீண்டு வந்து கொண்டுள்ளது. உலகின் மூன்றாவது பெரிய மிகப்பெரிய எண்ணெய் இறக்குமதியாளரான இந்தியாவில், சர்வதேச சந்தையில் ஏற்படும் விலை ஏற்றம் அப்படியே தாக்கத்தினை ஏற்படுத்தலாம். அப்படி இருக்கையில் இங்கு தொடர்ச்சியாக சர்வதேச சந்தையின்

மூலக்கதை