இந்திய நீர்மூழ்கி கப்பல் பாகிஸ்தானில் தடுத்து நிறுத்தம்

தினமலர்  தினமலர்
இந்திய நீர்மூழ்கி கப்பல் பாகிஸ்தானில் தடுத்து நிறுத்தம்

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் கடல் பகுதிக்குள் நுழைய முயன்ற இந்திய நீர்மூழ்கி கப்பல் தடுத்து நிறுத்தப்பட்டதாக அந்நாட்டு கடற்படை தெரிவித்துள்ளது.

பாக். கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:தற்போதுள்ள பாதுகாப்பு நிலவரங்களை கருத்தில் வைத்து பாக். கடற்பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அக்.,16ம் தேதியன்று இந்திய ராணுவத்துக்குச் சொந்தமான நீர்மூழ்கி கப்பல் பாக். கடற்பகுதிக்குள்நுழைய முயன்றதை கடற்படை கண்காணிப்பு விமானம் கண்டறிந்தது.


உடனடியாக அந்த நீர்மூழ்கி கப்பல் தடுத்து நிறுத்தப்பட்டது. கடந்த 2016 மற்றும் 2019ல் இந்திய ராணுவத்தின் இது போன்ற ஊடுருவல் முயற்சியை பாக். கடற்படை முறியடித்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் கடல் பகுதிக்குள் நுழைய முயன்ற இந்திய நீர்மூழ்கி கப்பல் தடுத்து நிறுத்தப்பட்டதாக அந்நாட்டு கடற்படை தெரிவித்துள்ளது.பாக். கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில்

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை