இஸ்ரேல் தலைவர்களை சந்திக்கிறார் ஜெய்சங்கர்

தினமலர்  தினமலர்
இஸ்ரேல் தலைவர்களை சந்திக்கிறார் ஜெய்சங்கர்

டெல் அவிவ்-மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கு ஐந்து நாள் பயணம் மேற்கொண்டுள்ளார் நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர். அந்த நாட்டின் அதிபர், பிரதமர் உள்ளிட்டோரை சந்தித்து, இரு தரப்பு உறவுகள், குறிப்பாக ராணுவ உறவுகள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார்.மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கு ஐந்து நாள் பயணம் மேற்கொண்டுள்ள நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று டெல் அவிவ் சென்றடைந்தார்.அமைச்சரான பின், முதல் முறையாக இஸ்ரேலுக்கு செல்லும் அவர், அந்த நாட்டின் அதிபர் ஐசக் ஜெர்சாக், பிரதமர் நப்தாலி பென்னட், வெளியுறவு அமைச்சர் யாயிர் லாபிட் உள்ளிட்டோரை சந்திக்கிறார்.இந்த சந்திப்புகளின்போது, இரு தரப்பு உறவுகள் குறித்தும், குறிப்பாக ராணுவத் துறை உறவுகள் குறித்து அவர் பேச்சு நடத்த உள்ளார். இதைத் தவிர பல்வேறு நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்கிறார். 'பெகாசஸ்' போன் ஒட்டு கேட்பு குறித்தும் வெளியுறவு அமைச்சர் ஆலோசனை நடத்த வாய்ப்புள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

டெல் அவிவ்-மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கு ஐந்து நாள் பயணம் மேற்கொண்டுள்ளார் நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர். அந்த நாட்டின் அதிபர், பிரதமர் உள்ளிட்டோரை சந்தித்து, இரு தரப்பு உறவுகள்,

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை