கேரளாவில் கனமழை, வெள்ளம்; சபரிமலையில் பக்தர்களுக்கு தடை

தினமலர்  தினமலர்
கேரளாவில் கனமழை, வெள்ளம்; சபரிமலையில் பக்தர்களுக்கு தடை

சபரிமலை--கேரளாவில் கனமழை பெய்வதால் தேனி மாவட்ட போலீசார் சபரிமலை செல்லும் பக்தர்களை திருப்பி அனுப்பி வருகின்றனர்

கேரளாவில் அக்.16 முதல் கனமழை பெய்து வருகிறது. அக்.,16ல் கேரள டி.ஜி.பி., தமிழக போலீசாருக்கு அலர்ட் மெசேஜ் ஒன்றை அனுப்பியுள்ளனர். அதன்பேரில் தமிழகத்தில் இருந்து சபரிமலை செல்லும் பக்தர்களையும், ஏலத்தோட்டங்களுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்களையும் கம்பமெட்டு, குமுளி பகுதியில் தேனி மாவட்ட போலீசார் திருப்பி அனுப்புகின்றனர்.

எர்ணாகுளம் செல்லும் கனரக வாகனங்களையும் அனுமதிக்கவில்லை. இது நாளை (அக்.,19) வரை தொடரும் என்று போலீசார் அறிவித்துள்ளனர்.

சபரிமலை--கேரளாவில் கனமழை பெய்வதால் தேனி மாவட்ட போலீசார் சபரிமலை செல்லும் பக்தர்களை திருப்பி அனுப்பி வருகின்றனர்nsimg2869729nsimgகேரளாவில் அக்.16 முதல் கனமழை பெய்து வருகிறது. அக்.,16ல் கேரள டி.ஜி.பி.,

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை