சென்னையில் நடமாடும் பல் மருத்துவமனை சேவையை தொடங்கி வைத்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தினகரன்  தினகரன்
சென்னையில் நடமாடும் பல் மருத்துவமனை சேவையை தொடங்கி வைத்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: சென்னையில் நடமாடும் பல் மருத்துவமனை சேவையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்துள்ளார். செவ்வாய், வியாழக்கிழமைகளில் சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் வாகனங்கள் மூலம் பல் மருத்துவ சேவை வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை