விவசாயிகள் போராட்டம் காரணமாக உ.பி. தலைநகர் லக்னோவில் 144 தடை உத்தரவு

தினகரன்  தினகரன்
விவசாயிகள் போராட்டம் காரணமாக உ.பி. தலைநகர் லக்னோவில் 144 தடை உத்தரவு

லக்னோ: விவசாயிகள் போராட்டம் காரணமாக உ.பி. தலைநகர் லக்னோவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. லக்னோவில் விவசாய சங்க தலைவர், நிர்வாகிகள் வீட்டை விட்டு வெளியே வராமல் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மூலக்கதை