என்னடா சொல்ல வர்ற... ராஜு, பாவனியை கதற விட்ட அபிஷேக்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
என்னடா சொல்ல வர்ற... ராஜு, பாவனியை கதற விட்ட அபிஷேக்

சென்னை : பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி அக்டோபர் 03 ம் தேதி துவங்கி, விஜய் டிவி.,யில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் முதல் வாரத்தில் எலிமினேஷன் துவங்குவதற்கு முன்பாகவே திருநங்கையான நமீதா மாரிமுத்து வெளியேறி விட்டார். மருத்துவ காரணங்களுக்காக அவர் வெளியேறியதாக கூறப்பட்டாலும், அவர் வெளியேறியதற்கான சரியான காரணம் என்ன என்பது இது வரை தெரியவில்லை. சைமா

மூலக்கதை