லத்தி ... டீசருடன் வெளியிடப்பட்ட விஷால் 32 டைட்டில்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
லத்தி ... டீசருடன் வெளியிடப்பட்ட விஷால் 32 டைட்டில்

சென்னை : விஷால் நடிக்கும் விஷால் 32 படத்தின் ஷுட்டிங் கடந்த சில வாரங்களாக முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று படத்தின் டைட்டில் டீசர் வெளியிடப்பட்டது. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இந்த டீசர் வெளியிடப்பட்டுள்ளது. விஷாலின் 32 வது படத்திற்கு லத்தி என பெயரிடப்பட்டுள்ளது. இந்த டீசரில், வீட்டின் மொட்டை மாடியில் அதிகாலையில்,

மூலக்கதை