அவர் புருஷனை கட்டிப்பிடித்து கிஸ் அடிக்க வேண்டும்.. கமலிடமே கூறிய பிரியங்கா.. கடுப்பாகும் ரசிகர்கள்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அவர் புருஷனை கட்டிப்பிடித்து கிஸ் அடிக்க வேண்டும்.. கமலிடமே கூறிய பிரியங்கா.. கடுப்பாகும் ரசிகர்கள்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் நாடியா சங்கின் கணவரை கட்டிப்பிடித்து கிஸ் அடிக்க வேண்டும் என்று பிரியங்கா கூறியது ரசிகர்களை எரிச்சலாக்கியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் பல்வேறு சம்பவங்கள் அரங்கேறின. நேற்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் பிக்பாஸ் வீட்டின் முதல் நாமினேஷன் புராசஸ் நடைபெற்றது. இதில் மலேசியாவை சேர்ந்த மாடல் அழகியான நாடியா சங்

மூலக்கதை