அஜித்தின் ஆட்டோகிராஃப்பை பார்த்திருக்கீங்களா...செம வைரலாகும் ஃபோட்டோ

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அஜித்தின் ஆட்டோகிராஃப்பை பார்த்திருக்கீங்களா...செம வைரலாகும் ஃபோட்டோ

சென்னை : ஒரு நடிகராக மட்டுமல்ல தனிப்பட்ட முறையிலும் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் அஜித். திறமை, எளிமை, சொந்த முயற்சியில் முன்னேறியது என வகையிலும் பலருக்கும் முன்னுதாரணமாக இருக்கக் கூடியவர் அஜித். பொது இடங்களில் தோன்றுவதை பெரிதும் தவிர்ப்பவர் அஜித். அதே சமயம் தன்னை சந்திக்க வரும் ரசிகர்களை மதித்து அவர்களை சந்தித்து, அவர்களுடன் பேசுவது, ஃபோட்டோ

மூலக்கதை