முட்டை விலை திடீர் உயர்வு

தினகரன்  தினகரன்
முட்டை விலை திடீர் உயர்வு

நாமக்கல்: நாமக்கல்லில் முட்டை விலை திடீரென அதிகரித்துள்ளது. நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ.4.25 லிருந்து 10 காசுகள் உயர்த்தி ரூ.4.35 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மூலக்கதை