அரியலூர் மாவட்டம் பொய்யூர் அருகே மினி லாரி கவிழ்ந்து விபத்து: 15 பேர் படுகாயம்

தினகரன்  தினகரன்
அரியலூர் மாவட்டம் பொய்யூர் அருகே மினி லாரி கவிழ்ந்து விபத்து: 15 பேர் படுகாயம்

அரியலூர்: அரியலூர் மாவட்டம் பொய்யூர் அருகே மினி லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 15 பேர் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மூலக்கதை