மக்கள் முன் நான் காணாமல் போக மாட்டேன்… கமல் முன் கதறி அழுத சின்னப்பொண்ணு!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மக்கள் முன் நான் காணாமல் போக மாட்டேன்… கமல் முன் கதறி அழுத சின்னப்பொண்ணு!

சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு வாரங்களில் சிறப்பாக செயல்பட்ட போட்டியாளர் மற்றும் கூட்டத்தில் காணாமல் போன இரண்டு போட்டியாளர்கள் பற்றி கருத்துக்கணிப்பு செய்து முடிவு அறிவிக்கப்பட்டது. இதில் நாடியா மற்றும் சின்னப்பொண்ணு சிறப்பாக செயல்படாதவர்களாக தேர்வுக்குழுவால் அறிவிக்கப்பட்டது. அபிஷேக், அக்ஷரா மற்றும் பாவனி ஆகிய 3 பேர் இந்த தேர்வுக்குழுவில் இடம் பெற்று

மூலக்கதை