கடைசியா சேவ் ஆனது பத்தி அபிஷேக் கண்டுக்கவே இல்லை பார்த்தீங்களா? என விவரமாகும் நெட்டிசன்ஸ்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கடைசியா சேவ் ஆனது பத்தி அபிஷேக் கண்டுக்கவே இல்லை பார்த்தீங்களா? என விவரமாகும் நெட்டிசன்ஸ்!

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்ததில் இருந்து மற்ற போட்டியாளர்களை ரிவ்யூ பண்ணி வந்த அபிஷேக் ராஜா நாம ஏன் கடைசியா சேவ் ஆனோம் என்பது பற்றியும் அடுத்த வாரம் நாம வெளியே போய்விடுவோமோ என்றும் ஏன் கவலையே படவில்லை என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். கடைசியாக நாடியாவா? அபிஷேக்கா? என இருந்த போதும் அவர்

மூலக்கதை