அந்த காரணத்திற்காகத்தான் நாடியா வெளியேற்றப்பட்டாரா? டஃப் போட்டியாளர்னு பாராட்டிய ஹவுஸ்மேட்ஸ்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அந்த காரணத்திற்காகத்தான் நாடியா வெளியேற்றப்பட்டாரா? டஃப் போட்டியாளர்னு பாராட்டிய ஹவுஸ்மேட்ஸ்!

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் முதல் நபராக வாக்குகளின் அடிப்படையில் நாடியா சங் வெளியேறி உள்ளார் என அதிகாரப்பூர்வமாக கமல் அறிவித்துள்ளார். சின்னப் பொண்ணு அல்லது அபிஷேக் ராஜா தான் வெளியேறுவார் என கடந்த ஒரு வாரமாக தகவல்கள் வெளியான நிலையில், நாடியா சங் வெளியேற்றப்பட்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை உருவாக்கி உள்ளது.

மூலக்கதை