பிக் பாஸ் வீட்டில் ஸ்ட்ராட்டஜி மற்றும் குரூபிசம் ஆரம்பிச்சாச்சா? இமான் அண்ணாச்சி சொன்ன நச் பதில்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பிக் பாஸ் வீட்டில் ஸ்ட்ராட்டஜி மற்றும் குரூபிசம் ஆரம்பிச்சாச்சா? இமான் அண்ணாச்சி சொன்ன நச் பதில்!

சென்னை: இன்னும் ஒரு வாரத்தில் குரூபிசம் இந்த சீசனிலும் ஆரம்பித்து விடும் என இமான் அண்ணாச்சி விவகாரம் கலந்த வேடிக்கையுடன் சொல்லி கமலையே கன்ஃப்யூஸ் செய்து விட்டார். அரசல் புரசலாக ஸ்ட்ராட்டஜியை பற்றியெல்லாம் பேசிக்கிறாங்களே சிலர் என கமல் ஆரம்பிக்க யாரெல்லாம் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பீர்கள் என்கிற கேள்வியையும் போட்டியாளர்கள் மத்தியில் பட்டென வைத்து விட்டார்

மூலக்கதை