ஆரம்பத்தில் என்னை குழப்பிய கூட்டத்தில் நீங்களும் ஒருவர்… அபிஷேக்கை கிண்டலடித்த கமல்ஹாசன் !

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஆரம்பத்தில் என்னை குழப்பிய கூட்டத்தில் நீங்களும் ஒருவர்… அபிஷேக்கை கிண்டலடித்த கமல்ஹாசன் !

சென்னை : பிக் பாஸ் 5வது சீசனில் இன்று முதல் எலிமினேஷன் நடைபெற இருக்கிறது. மொத்தம் 15 போட்டியாளர்கள் நாமினேஷன் லிஸ்டில் இருந்த நிலையில் நேற்று பத்து பேர் காப்பாற்றப்பட்டதாக கமல் அறிவித்தார். மீதமிருக்கும் 5 நபர்களில் ஒருவர் கண்டிப்பாக வெளியேற்றப்படுவார் என கமல் அறிவித்து இருக்கிறார்.

மூலக்கதை