பட்டையை கிளப்பும் விஷால்... புதிய படத்தின் டைட்டில் அறிவிப்பு!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பட்டையை கிளப்பும் விஷால்... புதிய படத்தின் டைட்டில் அறிவிப்பு!

சென்னை : நடிகர் விஷாலின் 32வது படத்திற்கு லத்தி சார்ஜ் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 8 ஆண்டுகளுக்குப்பிறகு சுனைனா விஷாலுக்கு ஜோடியாக இப்படத்தில் நடித்துள்ளார்.

மூலக்கதை