1 வாரத்தில் ரூ.1.52 லட்சம் கோடி.. இந்த வாரத்தில் ஹெச்டிஎஃப்சி வங்கி, எஸ்பிஐ டாப் கெயினர்ஸ்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
1 வாரத்தில் ரூ.1.52 லட்சம் கோடி.. இந்த வாரத்தில் ஹெச்டிஎஃப்சி வங்கி, எஸ்பிஐ டாப் கெயினர்ஸ்..!

கடந்த வாரத்தில் தொடர்ந்து சந்தையானது ஏற்றம் கண்ட நிலையில், டாப் 10 நிறுவனங்களில் 8 நிறுவனங்களின் சந்தை மூலதனமானது 1,52,355.03 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. கடந்த வாரத்தில் முதல் முறையாக சென்செக்ஸ் 61,000 புள்ளிகளை கடந்துள்ள நிலையில், மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 1246.89 புள்ளிகள் அதிகரித்து அல்லது 2.07% அதிகரித்துள்ளது. கடந்த வாரத்தில் சந்தையானது வெள்ளிக்கிழமையன்று

மூலக்கதை