தவறான கணக்கிற்கும் பணம் சென்றுவிட்டதா.. திரும்பப்பெறுவது எப்படித் தெரியுமா..?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தவறான கணக்கிற்கும் பணம் சென்றுவிட்டதா.. திரும்பப்பெறுவது எப்படித் தெரியுமா..?

இந்தியாவில் டிஜிட்டல் வங்கி சேவை வேகமாக வளர்ந்து மக்களின் வாழ்க்கை முறை எந்த அளவிற்கு எளிமையாகியுள்ளதோ, அதே அளவிற்குப் பிரச்சனைகளும் அதிகரித்துள்ளது. தற்போது ஆன்லைன் பண மோசடி அதிகமாகியுள்ளது, இதில் சிக்கி பலர் அதிகளவிலான பணத்தை இழந்து வருகின்றனர். ஆனால் தவறாக ஒரு வங்கி கணக்கிற்குப் பணத்தை அனுப்பிவிட்டால் அதை எப்படித் திரும்பப் பெறுவது எப்படி என்பதில்

மூலக்கதை