மனிஷ் மல்ஹோத்ரா ஜி.. 40% கொடுங்க ஜி.. முகேஷ் அம்பானி செம டீலிங்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மனிஷ் மல்ஹோத்ரா ஜி.. 40% கொடுங்க ஜி.. முகேஷ் அம்பானி செம டீலிங்..!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ் குழுமத்தில் தற்போது ரீடைல் வர்த்தகத்தை மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் செய்யும் பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ஆடை வடிவமைப்பு மற்றும் தயாரிப்பில் மிகவும் பிரபலமாக இருக்கும் மனிஷ் மல்ஹோத்ரா பிராண்டின் பெரும் பகுதி பங்குகளை முகேஷ் அம்பானி கைப்பற்றியுள்ளார். இந்தக் கைப்பற்றல் மூலம் ஆடம்பர மற்றும் டிசைனர் பிரிவு

மூலக்கதை