சென்னையில் பெட்ரோல் விலை 103 ரூபாயை நெருங்கியது..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சென்னையில் பெட்ரோல் விலை 103 ரூபாயை நெருங்கியது..!

சர்வதசே சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவிலும் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விற்பனை விலை அதிகரிக்கப்பட்டு உள்ளது. தசரா மற்றும் நவராத்திரி பண்டிகைக்காக ஒரு நாள் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு லீவ் விடுப்பட்ட நிலையில், 3வது நாளாக தொடர்ந்து விலை உயர்த்தப்பட்டு உள்ளது. ஆப்பிரிக்காவில் 8.43 பில்லியன் டாலர் முதலீடு

மூலக்கதை