அமெரிக்க பங்குச்சந்தை அறிவிப்பால் பிட்காயின் 60,000 டாலரை தொட்டது..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அமெரிக்க பங்குச்சந்தை அறிவிப்பால் பிட்காயின் 60,000 டாலரை தொட்டது..!

உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் கிரிப்டோ சந்தைக்கு சாதகமாக அமெரிக்க பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான SEC ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் மெல்ல மெல்ல உயர்ந்து வந்த பிட்காயின் மதிப்பு இன்று ஓரே நாளில் 4000 டாலர் அதிகரித்து கடந்த ஆறு மாதத்தில் முதல் முறையாக 60,000 டாலர் அளவீட்டை தொட்டு உள்ளது. இப்படி என்ன அறிவிப்பை அமெரிக்க பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையம் SEC அறிவித்துள்ளது..?!  

மூலக்கதை