சமூக வலைதளங்களில் பிரபலமான நாய்கள்: கோவிட் தொற்று சந்தேகத்தால் கொல்லப்பட்ட பரிதாபம்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சமூக வலைதளங்களில் பிரபலமான நாய்கள்: கோவிட் தொற்று சந்தேகத்தால் கொல்லப்பட்ட பரிதாபம்

கோவிட் தொற்று பாதிக்கப்பட்டதால் வியட்நாமின் லாங் ஆன் மாகணத்தை சேர்ந்த தம்பதியினர் தங்களது 15 நாய்களுடன் அங்கிருந்து புறப்பட்டுள்ளனர். ஆனால் அந்த தம்பதியினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவர்களின் நாய்கள் தொற்று பரவல் அச்சத்தால் கொல்லப்பட்டுவிட்டன என்பதை தெரிந்து துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். \"நானும் எனது மனைவியும்

மூலக்கதை