அடுத்த பயோ பிக்கில் நடிக்க தயாராகும் சூர்யா... இப்போ யாரோட கதை ?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அடுத்த பயோ பிக்கில் நடிக்க தயாராகும் சூர்யா... இப்போ யாரோட கதை ?

சென்னை : கொரோனா, லாக்டவுன் சமயத்திலேயே சூர்யா நடித்த சூரரைப் போற்று படம் ஓடிடி.,யில் ரிலீஸ் செய்யப்பட்டது. இறுதிச்சுற்று டைரக்டர் சுதா கொங்கரா இயக்கிய இந்த படம் இந்திய அளவில் மட்டுமல்ல, சர்வதேச ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து, பெரும் வரவேற்பை பெற்றது. கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட இந்த பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு,

மூலக்கதை