பிக்பாஸ் ஹவுஸ்மேட்டுகளிடம் பொய் சொன்னாரா தாமரை செல்வி... எதற்காக அப்படி சொன்னார்?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பிக்பாஸ் ஹவுஸ்மேட்டுகளிடம் பொய் சொன்னாரா தாமரை செல்வி... எதற்காக அப்படி சொன்னார்?

சென்னை: பிக்பாஸ் ஹவுஸ்மேட்டுகளிடம் தாமரை செல்வி பொய் சொன்னாரா என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் விவாதித்து வருகின்றன. பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கடந்த 3ஆம் தேதி முதல் விஜய் டிவியில் தொடங்கி ஒளிபரப்பாகி வருகிறது. அடுத்த பயோ பிக்கில் நடிக்க தயாராகும் சூர்யா... இப்போ யாரோட கதை ? இதில் முதல் வாரத்தில் பிக்பாஸ் வீட்டில் கேப்டன் யாரும் இல்லாமல் டீம் கேப்டன்களுடன் டீம்கள் பிரிக்கப்பட்டிருந்தது.

மூலக்கதை