முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விரைவாகவும் முழுமையாகவும் நலம்பெற விழைகிறேன்: முதல்வர் மு.க. ஸ்டாலின் ட்விட்

தினகரன்  தினகரன்
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விரைவாகவும் முழுமையாகவும் நலம்பெற விழைகிறேன்: முதல்வர் மு.க. ஸ்டாலின் ட்விட்

சென்னை: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விரைவாகவும் முழுமையாகவும் நலம்பெற விழைகிறேன் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வருகிறார்.

மூலக்கதை