எனக்கு நடிக்க கற்றுக் கொடுத்தது இவர் தான்... ஜோதிகா சொன்ன சர்ப்ரைஸ் தகவல்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
எனக்கு நடிக்க கற்றுக் கொடுத்தது இவர் தான்... ஜோதிகா சொன்ன சர்ப்ரைஸ் தகவல்

சென்னை : ஜோதிகாவின் 50 வது படமான உடன்பிறப்பே இன்று, அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகி உள்ளது. அண்ணன் - தங்கை பாசத்தை சொல்லும் கதை. மற்றொரு கிழக்கு சீமையிலே ராதிகாவாக ரசிகர்களின் நெஞ்சில் பதிந்து விட்டார் ஜோதிகா. இந்த படத்தில் ஜோதிகா, சசிக்குமார், சமுத்திரக்கனி, சூரி என அனைவரும் தங்களின் கேரக்டரில் மிக அற்புதமாக நடித்துள்ளனர்.

மூலக்கதை