இந்த பொண்ணு இன்னொசன்ட் மாதிரி பேசுது.. ஆனா விஷமா இருக்கும் போல.. புரமோவால் கடுப்பாகும் நெட்டிசன்ஸ்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இந்த பொண்ணு இன்னொசன்ட் மாதிரி பேசுது.. ஆனா விஷமா இருக்கும் போல.. புரமோவால் கடுப்பாகும் நெட்டிசன்ஸ்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய மூன்றாவது புரமோவை பார்த்த நெட்டிசன்கள் செம கடுப்பாகியுள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரமோவில் ஹவுஸ்மேட்ஸ் ஜெர்மன் மாடலான மதுமிதாவுக்கு தமிழ் பாடலை கற்று கொடுத்தனர். இமான் அண்ணாச்சியும் ராஜுவும் பாட அதை திருப்பி பாடுகிறார் மதுமிதா. புரமோ கொஞ்சம் மொக்கையாக இருந்தாலும் ராஜுவால் கலகலப்பாகிறது. பிக்பாஸ் சீசன் 5...Danger Zone ல் இருக்கும் மூன்று பேர் இவங்க தான்

மூலக்கதை