துவங்காமல் உள்ள நானே வருவேன் படத்தின் சூட்டிங்... 16ம் தேதி சூட்டிங் துவக்கம்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
துவங்காமல் உள்ள நானே வருவேன் படத்தின் சூட்டிங்... 16ம் தேதி சூட்டிங் துவக்கம்!

சென்னை : நடிகர் தனுஷ் தன்னுடைய அண்ணனின் டைரக்ஷனின் இணையவுள்ள படம் நானே வருவேன். இந்தப் படத்தின் சூட்டிங் கடந்த ஆகஸ்ட் 20ம் தேதி துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த பொண்ணு இன்னொசன்ட் மாதிரி பேசுது.. ஆனா விஷமா இருக்கும் போல.. புரமோவால் கடுப்பாகும் நெட்டிசன்ஸ்! ஆனால் இதுவரை சூட்டிங் துவங்கப்படாத நிலையில் தற்போது அக்டோபர் 16ம் தேதி துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்றளது.

மூலக்கதை