பிகினியில் நீச்சல் குளத்தில் துள்ளிக்குதிக்கும் கார்த்தி பட நடிகை!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பிகினியில் நீச்சல் குளத்தில் துள்ளிக்குதிக்கும் கார்த்தி பட நடிகை!

சென்னை : தீரன் அதிகாரம் 1, தேவ் என கார்த்தியுடன் இணைந்து இரண்டு சூப்பர் ஹிட் படங்களில் ஜோடியாக நடித்தவர் நடிகை ரகுல் பிரீத் சிங். பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 ல் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தமிழ் தெலுங்கு ஹிந்தி என பல மொழிகளில் பட்டையை கிளப்பிகொண்டிருக்கும் ரகுல்

மூலக்கதை