ஆர்யன் கான் ஜாமீன் மனு மீதான உத்தரவு அக். 20ம் தேதிக்கு ஒத்திவைப்பு

தினகரன்  தினகரன்
ஆர்யன் கான் ஜாமீன் மனு மீதான உத்தரவு அக். 20ம் தேதிக்கு ஒத்திவைப்பு

மும்பை: போதைப்பொருள் வழக்கில் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் ஜாமீன் மனு மீதான உத்தரவு அக். 20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சொகுசு கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக அக்டோபர் 3ல் ஆர்யன் கான் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

மூலக்கதை