சமையல் எண்ணெய் விலை குறைப்பு.. சரியான நேரத்தில் மத்திய அரசு அறிவிப்பு..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சமையல் எண்ணெய் விலை குறைப்பு.. சரியான நேரத்தில் மத்திய அரசு அறிவிப்பு..!

இந்தியா முழுவதும் அடுத்த 20 நாட்களுக்குப் பண்டிகை காலம் என்பதால் மக்களின் சுமையைக் குறைக்கும் விதமாக மத்திய அரசு சமையல் எண்ணெய் மீது விதித்து இருந்த அதிகப்படியான இறக்குமதி வரியை கணிசமாகக் குறைக்க முடிவு செய்து இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பண்டிகை காலத்தில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு என அனைத்தும் விலை தாறுமாறாக உயர்ந்துள்ள வேளையில்

மூலக்கதை